அனுபமா பரமேஸ்வரன் விரைவில் தெலுங்கு நடிகரை மணக்கிறார்?
தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியும், நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் சில காலமாக காதலித்து வருவதாகவும், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த...