பேருந்து, வாடகை வாகனங்களிற்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கும்!
பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர...