சோமாலிய தலைநகரில் ஹொட்டலை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆயுதக்குழு!
இரண்டு கார் வெடிகுண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ந்து சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல்துறை மற்றும் உளவுத்துறை...