பிரபாஸ்- க்ரித்தி சனோன் திருமணத்தை நடத்தி வைக்க குடும்பத்தினர் முயற்சி
பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன் ஆகியோர் காதலித்து வருவதாக பரவிய தகவல் பொய்யானது என சமீபத்தில் உறுதியானது. க்ரித்தி சனோன் அதை பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் ஒரு திருப்பமாக, இந்த வதந்தியை...