திருமணத்திற்கு அழைக்காத கோபம்: மகளையும், மருமகனையும் சுட்டுக்கொன்ற நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
முதலாவது திருமண நாளை கொண்டாடிய தனது மகள் மற்றும் மருமகனை கொலை செய்த மெல்போர்ன் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னை திருமணத்திற்கு அழைக்காததால் ஏற்பட்ட வெறுப்புணர்வினால் இந்த கொலையை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது....