நோ-டீல்-கம போராட்டக்களம் அகற்றப்பட்டது!
அலரிமாளிகைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த ‘நோ-டீல்-கம’வில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்ட இடத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை...