நைஜரில் ஜனாதிபதியை சிறைப்பிடித்துள்ள மெய்ப்பாதுகாவலர்கள்!
நைஜர் நாட்டு ஜனாதிபதி மொஹமட் பாஸூமை, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தடுத்து வைத்துள்ளனர். ஜனாதிபதியை விடுவிக்க இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அல்லது தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளதாகவும் பாஸூமுக்கு நெருக்கமான வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது....