எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று!
ஐவர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட இடைக்கால அறிக்கை இன்று (28) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் உள்ளூராட்சி அதிகார...