உக்ரைன் NASAMS வான் பாதுகாப்பு அமைப்பை பெற்றது!
உக்ரைன் NASAMS மற்றும் Apside வான் பாதுகாப்பு அமைப்புகளின் முதல் விநியோகத்தைப் பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov திங்களன்று தெரிவித்தார். “எங்களைத் தாக்கும் எதிரி இலக்குகளை நாங்கள் தொடர்ந்து சுட்டு வீழ்த்துவோம்....