சிறையில் மனைவியுடன் தங்கியிருந்த எம்எல்ஏ – கையும் களவுமாக பிடித்தார் பெண் எஸ்பி
உ.பி.யில் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் முக்தார் அன்சாரி. இவர் சிறையில் இருந்தபடி பலமுறை சட்டப்பேரவை தேர்தலில் வென் றுள்ளார். முக்தார் மீது 30 வழக்குகள் உள்ளன. முக்தாரின் ரூ.400 கோடி சொத்துகள்...