இலங்கைக்கு அப்பால் மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ விபத்து!
இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடலில் மற்றொரு கொள்கலன் கப்பல் தீவிபத்திற்குள்ளாகியுள்ளது. கொள்கலன் கப்பல் எம்.எஸ்.சி மெசினா இலங்கை மற்றும் மலாக்கா நீரிணைக்கு இடையில் இந்திய கடலில் தீப்பற்றியுள்ளது. கப்பலின் இயந்திர அறையில் நேற்று (24)...