‘குண்டுத் தாக்குதலை நடத்தியது ராஜபக்சக்களே’: அடித்துச் சொல்கிறார் மேர்வின்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளியில் ராஜபக்சக்களின் தலையீடுகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்த உண்மையை முதலில் வெளிப்படுத்தியவர் தாம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். “ஈஸ்டர்...