நடிகை மேகா ஆகாஷ் அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்கிறார்?
நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மேகா ஆகாஷ் நல்ல அழகிருந்தாலும், பெரிய வெற்றிப்படம் கிடைக்காமல் தவிப்பவர். ஆனாலும், பிஸியான நடிகை. தமிழ், இந்தி,தெலுங்கில் தொடர்ந்து நடித்து...