இலங்கைக்கு இருண்ட நாளை ஏற்படுத்தாதீர்கள்: ரணிலிடம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையாளர் கோரிக்கை!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் தடுப்புக் காவல் உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி...