பொதுமக்கள்- இராணுவம் மோதலை உருவாக்க அரசு முயல்கிறது: ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!
தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலாக உருவாக்க அரசாங்கம் சதி செய்து வருவதாக தேசிய The National Woke Council குற்றம் சாட்டியுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய...