அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!
பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதியை கம்பஹா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் வேறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றமைக்கான காரணங்களை வழங்குவதற்காக, மஹர சிறைச்சாலை அத்தியட்சகரை, செப்டெம்பர் 19 ஆம்...