பங்களாதேஷில் இன்று முதல் லொக் டவுன்: தலைநகரை விட்டு வெளியேற தொழிலாளர்கள் முண்டியடிப்பு!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பங்களாதேஷில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவை போலவே, அண்டை நாடான பங்களாதேஷிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை கொரோனா உயிரிழப்பு...