லிட்ரோ எரிவாயு சிலிண்டர் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டன!
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு விபரம் வருமாறு- 12.5kg சிலிண்டர் ரூ.246 5kg சிலிண்டர் ரூ.299 2.2Kg சிலிண்டர் ரூ.245 என விலைகள் குறைக்கப்படவுள்ளன....