லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் மாவட்டரீதியான விலைப்பட்டியல்!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட வாரியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நேற்று அறிவித்திருந்தது. புதிய விலைப் பட்டியலின்படி,...