தன்பாலின உறவில் ஈடுபடும் யுவதியை பெற்றோரின் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தது நீதிமன்றம்: இலங்கையில் முதன்முறை தீர்ப்பு!
தன் பாலின உறவில் ஈடுபடும் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்திய பெற்றோரிடமிருந்து அந்த பெண், பாதுகாக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது...