லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கலாம்!
லாஃப் நிறுவனத்தின் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் 291 ரூபாயால் அதிகரிக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன்படி, 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .114...