ஆப்கானின் 2வது பெரிய நகர் கந்தஹார் தலிபான்களிடம் வீழ்ந்தது!
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹாரை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க...