உயிரோடு உள்ளதை நீதிமன்றத்தில் நிரூபிக்க போராடும் பெண்!
பிரான்சில், 2017ஆம் ஆண்டில் இறந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பெண், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க வழக்குத் தொடுத்துள்ளார். ஜீன் பொச்சேன் எனும் அந்த 59 வயது பெண், இத்தனை நாளாக இறந்தவராக வாழ்ந்து வருவதில்...