இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜஸ்வர் உமர்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற தேர்தலில் 67 லீக்குகளில் இருந்து...