நீதிபதியை மாற்றக் கோரிய ரங்காவின் மனு நிராகரிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீ ரங்கா தனது வழக்கை வவுனியா மேல் நீதிமன்றத்தின் மற்றுமொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இருவரடங்கிய நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது....