யாழ் சர்வதேச விமான நிலையம் திங்கள் முதல் இயங்கும்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானச் சேவையை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது....