‘நான் உயிருடன் இருக்கிறேன்’: சிம்பாப்வே முன்னாள் கப்டன் ஹீத் ஸ்ட்ரீக் விளக்கம்!
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்த சூழலில் அது வதந்தி என்றும், தான் உயிருடன் இருப்பதாகவும்...