அமெரிக்காவில் கத்தோலிக்க ஆயர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின், லொஸ் ஏஞ்சல்ஸ் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் ஒருவர் சனிக்கிழமை பிற்பகல் ஹசியெண்டா ஹைட்ஸ் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பிஷப் டேவிட் ஓ’கானல் மதியம் 1 மணிக்கு முன்னதாக...