உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: சம்பியன் அங்கம் வகிக்கும் குரூப் டி
உலகக் கோப்பை நெருங்கும் போது, சில அணிகள் கோப்பையை வெல்வதற்கான யதார்த்தமான வாய்ப்பைக் கொண்டிருப்பது தெளிவாக தெரியும். அவற்றில் ஒன்றுதான் பிரான்ஸ் அணி. நடப்பு சம்பியனான பிரான்ஸ் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே...