நாடு விட்டு நாடு சென்று 20 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்த மாபியா கும்பல் தலைவன்: Google Map இனால் சிக்கிய சுவாரஸ்யம்!
10 வருடங்களாக தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை கூட மேற்கொள்ளாமல், 20 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் இத்தாலிய மாபியா குழு தலைவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூகிள் வரைபட (Google Maps)...