பெட்ரூமில் இரகசிய கமரா வைத்த அண்ணாமலை: காயத்ரி ரகுராம் விளாசல்!
பாஜகவில் இருந்து ஆறு மாதத்துக்கு நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன், பெண்களை பயன்படுத்தி அண்ணாமலை முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அண்டை மாநிலத் தமிழ்...