தன்சானியாவில் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்றார்!
ஆபிரிக்க நாடான தான்சானியாவில் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோன் மாகுபுலி (61) உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். ஜோன் மாகுபுலி கொரோனா...