மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்ட கடனை இடைநிறுத்திய சீனா!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் அரசுக்கு சொந்தமான Exim வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் புதிய...