உலகக்கோப்பை கால்பந்தில் இப்படியுமொரு சர்ச்சை: நட்சத்திர வீரருக்கு சக வீரரின் மனைவியுடன் கள்ளக்காதல்!
கட்டார் உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் செர்பியா வெளியேறுகிறது. முதல் சுற்றுடன் செர்பியா வெளியேற வேண்டியேற்பட்டுள்ள சூழலில், அந்த அணியின் முன்கள நட்சத்திர வீரர் டுசான் விலாஹோவிச், போட்டிகளில் ஆடுவதில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். தனது அணி சகாவின்...