போதைப்பொருள் தொடர்பை மறுக்கிறார் நடிகை ஆஷு ரெட்டி
போதைப்பொருள் வழக்கில் தனக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் செய்திகளை நடிகை ஆஷு ரெட்டி மறுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா போலீசார் சினிமா தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் கோகோயின் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது...