அமெரிக்க உயர்மட்டக் குழு இலங்கை வருகிறது!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். அவருடன் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஒன்றும் இலங்கை வருகிறது. பிராந்தியம் மற்றும் இலங்கையின்...