நிபந்தனைகளுக்கு அரசு இணங்காவிட்டால் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது!
சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என அறிவித்துள்ளது. “அரசாங்கம் கடனை குறைக்கும்...