திருக்கோணமலை DCCயில் மீண்டும் தமிழ் தேசியத்தின் குரல் முடக்கம்
திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மிக நீண்ட காலம் பதவி வகித்த இ ரா சம்பந்தன் தேசிய இனப் பிரச்சினையை கையாளுதல் என்ற முகமூடியின் கீழ் “திருக்கோணமலை மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்” என்ற கடமை...