மேலும் ஒரு மக்கள் போராட்டக்கள செயற்பாட்டாளர் கைது!
மக்கள் போராட்டக்கள செயற்பாட்டாளரான ரத்திந்து சேனாரத்ன (ரட்டா) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் அவர் ஆஜரானார். அதன்பின் கைது செய்யப்பட்டார்....