சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கமராக்களை அரச கட்டிடங்களிலிருந்து அகற்றுகிறது அவுஸ்திரலியா!
அவுஸ்திரேலியாவில் உள்ள அரசு கட்டிடங்களில் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கமராக்கள் அகற்றப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் வியாழக்கிழமை தெரிவித்தார். இதேபோன்ற நடவடிக்கைகளை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் மேற்கொள்கின்றன. இரு...