22வது திருத்தத்தினால் பதவியை இழக்கும் 10 எம்.பிக்கள்!
இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்....