இலங்கை உள்ளிட்ட நாடுகளை மையமாக கொண்டு இயங்கிய இந்திய சூதாட்ட வலையமைப்பு சிக்கியது: முன்னணி நடிகைகளும் ஆடுவதற்கு அழைத்து வரப்பட்டனர்!
இலங்கை, நோபாளம், தாய்லாந்தில் சூதாட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, இந்தியாவிலிருந்து பணக்கார சூதாட்ட விளையாட்டுக்காரர்களை அழைத்து வந்து பங்கேற்க வைக்கும் குழு பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தி நிகழ்ச்சிகளில் முன்னணி தமிழ்,...