வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய வால் நட்சத்திரம் நாளை தோன்றும்!
ஒருவரால் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய அரிய வால் நட்சத்திரத்தை நாளை (12) வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சி – 2021 – ஏ – 1 என...