தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசி, சிம்மை மனைவியிடம் வழங்க எதிர்ப்பு!
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஸ் ஷாஃப்டரின் மரண விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவற்றின் அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது....