கால்பந்து ரோமியோ நெய்மர்: தலைசுற்ற வைக்கும் காதலிகளின் பட்டியல்!
பிரேசில் என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நெய்மர் தான். கால்பந்தில் ஐரோப்பாவின் மேலாதிக்கம் தோன்றி, பிரேசிலின் பொற்காலம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நேரத்தில் நெய்மர் கால்பந்து உலகில் நுழைந்தார். அதன் பின் பெரும்பாலான...