நெஞ்சை உலுக்கும் ஆணவக்கொலை: மதம் மாறி காதலித்த தங்கையின் தலையுடன் பொலிஸ் நிலையத்துக்கு நடந்து சென்ற அண்ணன்! (VIDEO)
மாற்று மத இளைஞனை காதலித்து ஓடிப்போன தங்கையின் தலையை வெட்டியெடுத்த அண்ணன், தலையுடன் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தில் இந்த ஆணவக் கொலை நடந்துள்ளது....