சென்னையிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடியது. இரண்டு...