செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்
சுமார் 75 வருடங்களுக்கு அதிகமாக பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் திருகோணமலை உட்துறைமுகப் பகுதியின் பழைய ஜெட்டியை ஆக்கிரமித்து அங்கு உணவகத்தை கட்டிய முந்தைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீனவர்களின்...