விளையாட்டுஓய்வை அறிவித்தார் அம்பாதி ராயுடு!PagetamilMay 28, 2023 by PagetamilMay 28, 20230307 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர...