இரகசிய காதலிக்காக புடின் கட்டிய காதல் மாளிகை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது தனது காதலியும் முன்னாள் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான அலினா கபேவாவுடன் மொஸ்கோவில் வசித்து வருவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து வடமேற்கே 400 கிமீ தொலைவில்...